துறைசார்ந்த வளவாளர்களால் நடாத்தப்படும் இந்த வழிகாட்டல் நிகழ்ச்சியில், விசேடமாக ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் என எவரும் கலந்துகொள்ள முடியும்.
ஒன்லைன் மூலமாக இடம்பெறும் இந் நிகழ்ச்சிக்கு மட்டுப்படுத்தப்பட்டவர்களே இணைத்துக் கொள்ளப்பட இருப்பதால் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் முன்கூட்டியே தங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
கலந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் பதிவுகளை மேற்கொள்ள முடியும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழு உறுப்பினரும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான சமீஹா சபீர் தெரிவித்தார்.
https://www.facebook.com/217476415066431/posts/2091506817663372/?app=fbl
-எம்.எஸ்.எம்.ஸாகிர்