அம்பலாங்கொடை வாராந்த சந்தையில் ஒரு ஈரப்பலா ரூ. 300 இற்கு விற்பனை செய்யப்பட்டதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
இயற்கையாக விளையும் ஈரப்பலா உரம் சேர்க்காமல் அதிக விலைக்கு விற்கப்படுவது ஏன் என நுகர்வோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஈரப்பலா மட்டுமன்றி பலாப்பழத்தின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, ஒரு கிலோ பச்சை மிளகாய் விலை ரூ. 1000 - 1200 ஆக உயர்வடைந்துள்ளது.
சகிக்க முடியாத அளவுக்கு காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். (யாழ் நியூஸ்)