திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்து கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 04 ஆக அதிகரித்துள்ளது. (யாழ் நியூஸ்)