சமையல் எரிவாயு சிலிண்டர்களை திரும்பப் பெறுவது குறித்து பொதுமக்களுக்கு சிறப்பு அறிவிப்பொன்றை லாப்ஃஸ் எரிவாயு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
பச்சை சீல் இல்லாத பாதி காலியான வீட்டு சிலிண்டர்களை திரும்பப் பெறும்போது பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை எரிவாயு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
பொதுமக்களினால் திருப்பி அனுப்பப்படும் சிலிண்டர்களை, நியமிக்கப்பட்ட விநியோக மையங்களில் ஏற்றுக்கொள்வதாக குறித்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிலிண்டர்களில் எஞ்சியிருக்கும் எரிவாயுவை எடையிட்ட பிறகு பொதுமக்களுக்கு பணத்தினை திருப்பித் தருவதாக நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)