இந்த ஆண்டின் அதிகபட்ச பணவீக்கம் நவம்பர் மாதத்தில் பதிவாகியுள்ளது. அதன்படி, நவம்பர் மாதத்தில் மேற்பரப்பு பணவீக்கம் 9.9 சதவீதமாகவும், அக்டோபரில் 7.6 சதவீதமாகவும் இருந்தது. இது கடந்த மாதத்தை விட 2.3 வீத அதிகரிப்பாகும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்களின் விலையேற்றம் இந்த நிலைமைக்கு பங்களித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு கீழே, (யாழ் நியூஸ்)