ஒரு நாடு ஒரு சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொடஅத்தே ஞானசார தேரரின் தொலைபேசி அழைப்பொன்றின் ஒலிப்பதிவுகள் கசிந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதால் ஜனாதிபதி செயலணி மீதான பொது மக்களின் நம்பிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.
தபோவனே ரத்தன தேரரை கடுமையான வார்த்தைகளால் திட்டும் ஒலிப்பதிவு ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)
Public trust towards One Country One Law Presidential Task Force gradually losing as leaked audios believed to be Chairman Ven. Galagoda aththe Gnanasara Thera circulating.
Gnanasara Thero scolds Thapovane Rathana Thero with harsh words.