2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நிறைவேறியது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நிறைவேறியது!


2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இன்றைய பாராளுமன்ற அமர்வில் நிறைவேறியது.

வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 157 வாக்குகளும், எதிராக 64 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.