பணவீக்கம் அதிகரித்து வருவதால் புதிய ரூ. 10,000 நோட்டு அச்சடிக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
எனினும் அவ்வாறான தகவல்கள் பொய்யானவை என நிதி அமைச்சின் செயலாளர் குறிப்பிடுகின்றார்.
அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் திரு.ஆட்டிகல தெரிவித்தார்.
இம்மாத இறுதிக்குள் வெளிநாட்டு கையிருப்பு 3 பில்லியன் டொலர்களை எட்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)