மாத்தறை வெலிகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று (30) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 08 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் உள்ள ஒரு அறையில் தீப்பிடித்து, கூரை வீட்டின் மீது இடிந்து விழுந்தது. வீட்டின் அறையில் உறங்கிக் கொண்டிருந்த சிறுமி தீப்பிடித்து எரிந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வெலிகம பொலிஸார் உடனடியாக மாத்தறை தீயணைப்புப் பிரிவினரை அழைத்து தீயை அணைத்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. (யாழ் நியூஸ்)