சம்பூர் பொலிஸ் நிலையத்திற்குள் நேற்று (29) முதலை ஒன்று சென்றுள்ளது.
மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் காவல் துறையினர் முதலையை பிடித்து காட்டுக்குள் அனுப்பி வைத்துள்ளனர்.
திருகோணமலை வனஜீவராசிகள் அலுவலக காப்பாளர்களின் உதவியுடன் முதலை பிடிக்கப்பட்டு உப்பாறு களப்பில் விடப்பட்டது.
காவல் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள நீர்நிலையிலிருந்து உணவு தேடி முதலை வந்திருக்கலாம் என வனவிலங்கு அதிகாரிகள் நம்புகின்றனர். (யாழ் நியூஸ்)