பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ச, தம்புள்ளை ஜெயன்ட்ஸ் அணியில் இணைந்து இந்த ஆண்டு LPL போட்டிக்காக பயிற்சிகளை பெற்றுள்ளார்.
அதன்படி தம்புள்ளை ஜெயன்ட்ஸ் அணியின் உத்தியோகபூர்வ முகநூல் கணக்கில் அணிக்கான பயிற்சியின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. (யாழ் நியூஸ்)