இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 29 ஆவது போட்டி சற்று நேரத்தில் ஆரம்பிக்கவுள்ளது.
இந்தப் போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்து வீச தீர்மானித்துள்ளது.
அத்துடன், இப்போட்டி ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் சார்ஜாவில் இருந்து இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Click Web Version