சற்றுமுன்னர் களுத்துறை, பயாகல, நாகஹதூவ எனும் பிரதேசத்தில் எரிவாயு விற்பனை நிலையம் ஒன்றில் தீ பரவியுள்ளது.
தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை. (யாழ் நியூஸ்)