2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பரீட்சைகளுக்கான புதிய திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, பரீட்சை திகதிகள் பின்வருமாறு:
அதன்படி, பரீட்சை திகதிகள் பின்வருமாறு:
- தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை - 22 ஜனவரி 2022
- உயர்தரப் பரீட்சை - 2022 பிப்ரவரி 7 முதல் மார்ச் 05 வரை.
- க.பொ.த சாதாரண தரப் பரீட்சை - மே 23, 2022 முதல் ஜூன் 01, 2022 வரை (யாழ் நியூஸ்)