ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து இன்று (29) முதல் விலகுவதாக முன்னாள் அமைச்சரும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான அர்ஜுன ரணதுங்க அறிவித்துள்ளார்.
இது தொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், செயலாளர், பிரதித் தலைவர், உப தலைவர் ஆகியோருக்கு அறிவித்துள்ளார்.