இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் சுப்பர் 12 சுற்றில் இன்று (01) இலங்கை அணி மற்றுமொரு போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.
அந்தவகையில் இன்றைய போட்டி இங்கிலாந்து அணியுடனான இப்போட்டி, ஷார்ஜாவில் இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
அரையிறுதிக்கு முன்னேற இலங்கை அணிக்கு இந்த போட்டியில் வெற்றி பெறுவது கட்டாயம்.
போட்டியின் அனைத்து நேரலை விவரங்களையும் உடனடியாக உங்களுக்குத் தெரிவிக்க அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன. (யாழ் நியூஸ்)