நேற்றைய தினம்(01) ஹட்டனில் உள்ள தனியார் வங்கிக் கிளையொன்றில் உள்ள ATM இல் பணத்தை வைப்பிலிட கொண்டு வரப்பட்ட ரூ. 17,419,700 பணத்துடன் தப்பிச் சென்ற வேன் சாரதி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் பின்னர் அம்பேவெல - ரேந்தபொல வீதியின் ரேந்தபொல சந்தியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இன்று (02) ஹட்டன் மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். (யாழ் நியூஸ்)