இன்று வீரமிக்க ஆட்சியாளர்கள் வெளிநாட்டு தூதுவர்களிடம் சரணடைந்துள்ளதாகவும் அவர்களின் அமைச்சர்கள் தூதுவர்களின் செருப்பை நக்குவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நிராகரிக்கப்பட்டு நாட்டிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட உரக்கப்பல் வலுக்கட்டாயமாக நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் நாட்டின் ஜனாதிபதியாக இருந்தால் தலைமைத்துவம் என்றால் என்ன என்பதைக் காட்டுவேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அகலவத்தையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)