ஆசிரியர் - அதிபர் சம்பளப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வைக் கோரி நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு முன்பாக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி இன்று (03) கொழும்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு முன்பாக பெற்றோர்கள் இந்த வகையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். (யாழ் நியூஸ்)