2015ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்த இந்தக் கட்சி மிகக் குறுகிய காலத்தில் புதிய கட்சியை உருவாக்கி ஜனாதிபதியையும் ஆட்சி அதிகாரத்தையும் பெற்றுக்கொள்ள முடிந்தது.
ஐந்தாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு கட்சியின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் விசேட மாநாடு கொழும்பு நெலும் பொகுண திரையரங்கில் நடைபெறவுள்ளது. (யாழ் நியூஸ்)