சந்தை விலையை கட்டுப்படுத்தும் வகையில் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கை அரசாங்கமும் மியான்மர் அரசாங்கமும் 20,000 மெட்ரிக் தொன் அரிசியை மியன்மார் நாட்டிலிருந்து இறக்குமதி செய்ய இணக்கம் தெரிவித்துள்ளன. (யாழ் நியூஸ்)