இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் இலங்கை அணியின் இறுதிப் போட்டி மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ளது.
இது மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இப்போட்டி இலங்கை நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்தப் போட்டியின் முடிவு இலங்கைக்கு முக்கியமில்லை என்றாலும், அரையிறுதிக்கு முன்னேற மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டும். (யாழ் நியூஸ்)