பண்டிகைக் காலத்தில் நாட்டை மூடும் திட்டம் எதுவும் இல்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
நாட்டின் பெரும்பாலான மக்கள் தற்சமயம் பூரண தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில் பண்டிகைக் காலத்தில் மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். (யாழ் நியூஸ்)