“ஒரு நாடு, ஒரே சட்டத்திற்கான ஜனாதிபதி செயலணி” நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறு இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி செயலணியின் தலைவராக நியமிக்கப்பட்டவர்களின் கடந்தகால பதிவுகள் எதுவும் கவனத்தில் கொள்ளப்படாததால் காயங்கள் அவமதிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)