மேலும், 24 கெரட் தங்க பவுன் ஒன்றின் விலை ரூபா 116,500 என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது நேற்றைய விலையை விட சற்று குறைவடைந்துள்ளது. நேற்று முன்தினம் 22 கெரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை ரூபா 108, 300 ஆகவும், 24 கெரட் தங்க பவுன் ஒன்றின் விலை 117,000 ஆகவும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)