சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மாத்தளை, பதுளை, இரத்தினபுரி, நுவரெலியா, கேகாலை, கண்டி, களுத்துறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)