வெலிசறை மயானத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட 16 வயதுடைய பாடசாலை மாணவன் மற்றும் அவரது தந்தை ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு வத்தளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி இருவரும் நவம்பர் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)
அதன்படி இருவரும் நவம்பர் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)