கொழும்பில் உள்ள சீன தூதரகத்தினால் மக்கள் வங்கி மோசமாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளதாக தமக்கு அறிவிக்கப்படவில்லை என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்பிப்பதற்கு முன்னர் கண்டியில் அமைந்துள்ள தளதாக மாளிகைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மக்களுக்கும் நாட்டுக்கும் நல்ல வரவு செலவு திட்டத்தை அறிவிக்கும் அதிர்ஷ்டசாலி தான் என்று நம்புவதாக அவர் கூறினார். (யாழ் நியூஸ்)

🔺මහජන බැංකුව ගැන මට දන්වලා නැහැ- බැසිල් රාජපක්ෂ - #SriLanka #lka #News1st #SL #UAH #BasilRajapaksa
Posted by Newsfirst.lk on Saturday, 30 October 2021