பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் ரோஹித ராஜபக்சவின் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
அந்த வீடியோவில் அவர் கிரிக்கெட் வீரர் போல் உடை அணிந்து போட்டோ ஷூட்டில் பங்கேற்பது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளது.
ரோஹித ராஜபக்ச அண்மையில் களுத்துறை நகர கிரிக்கெட் கழகத்தின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக கழகங்களுக்கிடையிலான கிரிக்கெட் களத்தில் நுழைந்தார். (யாழ் நியூஸ்)

දශකයේ විශිෂ්ටතම ශ්රී ලාංකික ක්රිකට් ක්රිඩකයා තම පුහුණුවීම් කරන අවස්ථාවක් පිළිබඳව රහසිගතව කරනලද පටිගතකිරීමක් !
Posted by Ajith P Perera අජිත් පී පෙරේරා on Friday, 29 October 2021