மிகப்பெரிய அளவில் செல்வந்தர்கள், தலைவர்களின் நிதி ரகசியம் அம்பலம்! ராஜபக்ஷ குடும்பத்தில் ஒருவரின் பெயர் உள்ளடக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மிகப்பெரிய அளவில் செல்வந்தர்கள், தலைவர்களின் நிதி ரகசியம் அம்பலம்! ராஜபக்ஷ குடும்பத்தில் ஒருவரின் பெயர் உள்ளடக்கம்!


உலகின் பணக்கார மற்றும் மிகவும் சக்திவாய்ந்த நபர்களின் இரகசிய ஒப்பந்தங்கள் மற்றும் மறைக்கப்பட்ட சொத்துக்கள் மிகப்பெரிய அளவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.


Pandora Papers கிட்டத்தட்ட 12 மில்லியன் ஆவணங்களை இவ்வாறு வௌியிட்டுள்ளது.


தற்போதைய மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்கள் மற்றும் அரச தலைவர்கள் உட்பட 35 உலகத் தலைவர்களின் இரகசிய விவகாரங்கள் இவ்வாறு அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.


90 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள அரசாங்க அமைச்சர்கள், நீதிபதிகள், மேயர்கள் மற்றும் இராணுவ தளபதிகள் போன்ற 300 க்கும் மேற்பட்ட பிற பொது அதிகாரிகளின் இரகசிய நிதி குறித்தும் Pandora Papers வௌிச்சம் போட்டு காட்டியுள்ளது.


இந்நிலையிலேயே, ராஜபக்ஷ குடும்பத்தின் முன்னாள் அமைச்சரான நிருபமா ராஜபக்ஷவின் பெயரும் குறித்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


அதில் இடம்பெற்றிருந்த நிருபமா ராஜபக்ச தொடர்பான விரிவான விபரங்களை கீழே காணலாம்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.