இலங்கையில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் தரம் 10, 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்புகளுக்கு நவம்பர் 8 ஆம் திகதி முதல் மீண்டும் திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தரம் 6 முதல் 9 வரையிலான வகுப்புக்களை ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. (யாழ் நியூஸ்)