பால்மா, கேஸ் மற்றும் கோதுமை மா விலை உயர்த்தப்படுகின்ற நிலையில் பேக்கரி பொருட்களின் விலையும் 20 சத வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, தேநீர் ஒன்றின் விலை 25 ரூபாவாகவும், பால் தேநீர் ஒன்றின் விலை 60 ரூபாவாகவும், பனிஸ் 50 ரூபாவுக்கும், றோஸ் பாண் 30 ரூபாவுக்கும் இனி விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது.