இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிப்பதை நிறுத்தக் கோரி வட மாகாண மீனவர்கள் இன்று (17) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முல்லைத்தீவிலிருந்து பருத்தித்துறை வரை கடற்கரையோரத்தில் படகுகளில் கருப்புக்கொடி மற்றும் பதாகைகளுடன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)