ரோஹித ராஜபக்‌ஷவின் பூனையைக் காணவில்லை - கண்டுபிடித்து தந்தால் பரிசில்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரோஹித ராஜபக்‌ஷவின் பூனையைக் காணவில்லை - கண்டுபிடித்து தந்தால் பரிசில்!

தனது காணாமற் சென்ற செல்லப் பூனையை கண்டுபிடித்து தருமாறு பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இளைய மகன் பேராசிரியர் ரோஹித ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் அவளை கடைசியாக பெத்தகனை பகுதியில் பார்த்ததாகவும், பூனையைக் கண்டுபிடித்து தந்தால் பரிசு தருவதாகவும் கூறுகிறார்.

இதை அவர் தனது சமூக ஊடக கணக்கு மூலம் குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)

Missing cat , please if you all see her, send me a message - last seen in baddagana area , finders will be rewarded

Posted by Rohitha Rajapaksa on Friday, October 1, 2021

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.