நாட்டில் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில் மின்சாரக் கார்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசு முன்னுரிமை அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
காலநிலை மாற்றத்துக்கான தீர்வுகளை வழங்கும் பசுமைப் பொருளாதாரம் குறித்த அரச தலைவரின் செயலணியின் இராஜாங்க அமைச்சரவை உபகுழுவில் உரையாற்றிய போது அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.