அவ்வப்போது வாகன வருவாய் உரிமங்களை அச்சிட பயன்படுத்தும் கணினி அமைப்பு பழுதடைந்து வருவதால், மேல் மாகாணத்தில் காலாவதியான வாகன வருவாய் உரிமங்களைப் பெற சலுகைக் காலம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, இம்மாதம் 12 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை காலாவதியாகும் வாகனங்களின் வருவாய் உரிமங்கள் நவம்பர் 30 ஆம் திகதி வரை எந்த அபராதமும் இன்றி வழங்கப்படும் என்று மேல் மாகாண முதன்மைச் செயலாளர் ஜெ. எம்.சி. ஜயந்தி விஜேதுங்க தெரிவித்தார். (யாழ் நியுஸ்)