ரயில் பயணிகளுக்கான பயணச்சீட்டுகளை வழங்க கொரோனா ஒழிப்பு குழு நேற்று (29) அனுமதி வழங்கியிருந்த நிலையில் நாளை முதல் புகையிரத பயணச்சீட்டுகளை வழங்க முடியும் என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
நவம்பர் மாதத்திற்கான பருவகால (சீசன்) டிக்கெட்டுகள் எதிர்வரும் முதலாம் திகதி முதல் வழங்கப்படும் என தம்மிக்க ஜயசுந்தர மேலும் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)
நவம்பர் மாதத்திற்கான பருவகால (சீசன்) டிக்கெட்டுகள் எதிர்வரும் முதலாம் திகதி முதல் வழங்கப்படும் என தம்மிக்க ஜயசுந்தர மேலும் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)