ஹட்டன் சதொச கிளையில் இன்று 3 ஆம் திகதி பொருட்களை திருடிய பெண்ணை பாதுகாப்பு படை அதிகாரிகள் பிடித்துள்ளனர்.
ஹட்டன், ரோத்தஸ் பிரதேசத்தில் வசிக்கும் இந்தப்பெண் , சதொச கிளைக்கு வந்த, சுமார் 1,800 ரூபாய் மதிப்புள்ள உணவுப் பொருட்களை அவரது கைப்பைகளில் மறைத்து வைத்துள்ளார்.
அந்த பெண் ரூ. 300 மதிப்புள்ள பொருட்களுக்கு பண,ப்ம் செலுத்திவிட்டு வெளியே வந்தபோது, சதொச கிளையின் பாதுகாப்புப் பணியாளர்கள் அவளது கைப்பையை சோதனையிட்டபோது, பையில் சுமார் ரூ.1800 மதிப்புள்ள பொருட்கள் இருந்துள்ளன.
திருடப்பட்ட பொருட்களின் மதிப்பு சதொச கிளை மேலாளரால் மீட்கப்பட்டதுடன் சதொச கிளையின் நிர்வாகம் அந்தப் பெண்ணை கடுமையாக கண்டித்த பின்னர் பொருட்களை எடுத்துவிட்டு அவரை அனுப்பியுள்ளனர்.
சதொச கிளையில் இருந்து பொருட்களை திருடிய பெண் குறித்து அனைத்து சதொச கிளைகளுக்கும் தெரிவிக்கப்படும் என்று ஹட்டன் சதொச கிளை மேலாளர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)