அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 13,102 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 40 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 13,142 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளது.
இவ்வாறு மரணமடைந்த 40 பேரில், 22 பேர் ஆண்கள், 18 பேர் பெண்கள் என்பதுடன், 60 வயதுக்கு மேற்பட்டோர் 36 பேர் என்பதும் குறிப்பிடத்தக்கது.