ஓமானில் மோசமான வானிலை காரணமாக இலங்கை அணியின் விமானத்தை தாமதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
'ஷஹீன்' என்ற வெப்பமண்டல புயல் தற்போது ஓமானை பாதித்துள்ளதே இதற்குக் காரணம்.
வெப்பமண்டல புயலான 'ஷஹீன்' காரணமாக விமானங்களை தாமதப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இன்று மாலை இலங்கை அணி ஓமானுக்கு செல்ல திட்டமிட்டிருந்தாலும், விமானத்தை தாமதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, இலங்கை அணி இன்று இரவு மற்றொரு விமானத்தில் மீண்டும் ஓமானுக்கு செல்ல உள்ளது. (யாழ் நியூஸ்)