பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை திருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிகளிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனநாயக முறையில் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,