எதிர்வரும் 21 ஆம் திகதி வியாழக்கிழமை வரை நடைமுறையில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் விடுமுறை நாட்களுடன் நீண்ட வார இறுதி என்பதால் அனைத்து மாகாண எல்லைகளிலும் போக்குவரத்தை உன்னிப்பாக கண்காணிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புப் படைகளுக்கு உத்தரவிட்டுள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)