இன்றைய நாணய மாற்று விகிதம் தொடர்பான அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்றைய நாணய மாற்று விகிதம் தொடர்பான அறிவிப்பு!


இன்றைய இலங்கை நாணயத்திற்கான வெளிநாட்டு நாணயங்களின் உத்தியோகபூர்வ மாற்று விகிதங்கள் இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்டுள்ளன.

அமெரிக்க டாலரின் விற்பனை விகிதம் ரூ. 202.99, கொள்முதல் விகிதம் ரூ. 198.50 என பதிவாகியுள்ளது. 

ஸ்டெர்லிங் பவுண்டின் கொள்முதல் விகிதம் ரூ. 269.79, விற்பனை விலை ரூ. 278.55 என பதிவாகியுள்ளது.

பிற வெளிநாட்டு நாணயங்களின் மாற்று விகிதங்கள் பின்வருமாறு,


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.