12.5 கிலோ உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை சுமார் ரூ.750 இனால் அதிகரிக்கப்பட வேண்டும் என்று நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
நுகர்வோர் விவகார ஆணையத்துடனான கலந்துரையாடலில், எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை ரூ.750 இனால் அதிகரிக்க வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைத்தனர்.
எரிவாயு மீதான விலைக் கட்டுப்பாடுகளை அரசு கைவிட்டதால், நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்ய முடிவு செய்துள்ளன. (யாழ் நியூஸ்)