நாட்டில் மேலும் 40 பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளனர்.
அதனடிப்படையில் இதுவரை 13,059 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (02) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.