எதிர்வரும் பருவத்திற்கான ஒரு கிலோ நெல்லுக்கான விலையை ரூ. 70 ஆக நிர்ணயிக்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
கரிம உரத்தைப் பயன்படுத்தி சாகுபடி செய்வதால் இத்தகைய விலை நிர்ணயிக்கப்படுகிறது என்று அமைச்சர் மேலும் கூறினார். (யாழ் நியூஸ்)