நாட்டில் சமையல் எரிவாயு விலை உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை கொண்டாடி பாற்சோறு பங்கிட்டு மகிழ்ந்த மக்கள் பிரதிநிதிகள் பற்றிய செய்தி ஒன்று இன்று வெளியானது.
களுத்துறை நகர சபையில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் இன்று (12) நகர சபையின் மாதாந்த கூட்டத்தின்போது பாற்சோறு பகிர்ந்து மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளனர்.