முன்பள்ளி பாடசாலைகள் திறக்கப்படும் திகதியை கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன இன்று (02) அறிவித்தார்.
அதற்கமைய இம்மாத இறுதியில் மேற்படி பாடசாலைகளை மீளத்தொடங்க எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு இராஜகிரிய – மாதிவெல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வின் பின் கருத்து வெளியிட்டபோது அவர் இதனை கூறியுள்ளார்.