கொள்வனவு செய்யப்படும் ஒரு லீட்டர் பால் விலையை அதிகரிக்க மில்கோ நிறுவனம் முடிவு செய்துளது.
அதனடிப்படையில் விவசாயிகளுக்கு செலுத்தும் தொகையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
ஒரு லீட்டர் பாலுக்கான கட்டணம் நவம்பர் 1 முதல் ரூ.07 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)