தனது அமைச்சுக்கு பாதிப்பு ஏற்பட்டால் தனது பதவியை இராஜினாமா செய்வதாக இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள் செயற்படுவதற்கு தேவையான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களை விட இன்றைய அதிகாரிகள் ஊழல்வாதிகள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இணைய அலைவரிசை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அநுராதபுரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கற்றாழைச் செய்கை முற்றிலும் பொய்யானது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்